பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு
ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026