சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.
குறித் அரிசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026