நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (17) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,231 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,506 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தென்னை செய்கை பாதிப்புக்கு காப்புறு..
07 October 2026
-
(81)
உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக..
07 October 2026
-
(97)
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவர..
07 October 2026
-
(112)
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்..
07 October 2026
-
(121)
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனம..
07 October 2026
-
(134)
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
-
(119)
தொடர்புடைய செய்திகள்
தென்னை செய்கை பாதிப்புக்கு காப்புறுதி வழங்குவது கு..
07 October 2026
உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி க..
07 October 2026
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப..
07 October 2026
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக..
07 October 2026
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப..
07 October 2026
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லிய..
06 October 2026
முதன்மை செய்திகள்
தென்னை செய்கை பாதிப்புக்கு காப்புறு..
07 October 2026
உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக..
07 October 2026
யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற..
07 October 2026
கணவர் அவதூறாகப் பேசியதால் சோகம்!
07 October 2026
கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந..
07 October 2026
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவர..
07 October 2026