ஆர்யனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமா... சர்ச்சைக்கு அதிரடி முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!

ஆர்யனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமா... சர்ச்சைக்கு அதிரடி முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!

நடிகை ஆர்யனுக்கு வேறு ஒரு பெண்ணுடன்  திருமணம் என்ற சர்ச்சைக்கு ஷபானா ஒற்றை புகைப்படத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருமணத்தில் ஷபானா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

இப்படி ஒரு நிலையில் ஆர்யன் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிஇருப்பதாகவும், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஆர்யன் வீட்டிற்கு இன்னும் ஷபானா, ஆர்யன் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

 அது மட்டும் இல்லை, ஆர்யான் வீட்டில் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்துவைக்கவே முடிவு செய்துவிட்டார்கள் என்றெல்லாம் சர்ச்சை கிளம்பியது.  

இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை தன் கணவருடன் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தன் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் ஷபானா.

குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.