கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்
மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (10) காலமானார்.
கொவிட் தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026