'செங்கடகல மெனிகே' கடுகதி தொடருந்து கனேகொட பகுதியில் தடம் புரண்டுள்ளது
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த 'செங்கடகல மெனிகே' கடுகதி தொடருந்து, கனேகொட பகுதியில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026