பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் விளையாடப்போகும் இலங்கை அணி

பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் விளையாடப்போகும் இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.