குசல் மெண்டிஸ், தனுஸ்க குணதிலக மற்றும் நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிரான தடை நீக்கம்

குசல் மெண்டிஸ், தனுஸ்க குணதிலக மற்றும் நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிரான தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஸ்க குணதிலக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு எதிரான தடையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீக்கியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற மேற்படி மூவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இவர்களுக்கு போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.