சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

தெனியாய - சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (48) மற்றும் மகன் (16) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மற்றும் சுழியோடல் குழுவினர் காணாமல்போயுள்ளோரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.