மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை - இராஜாங்க அமைச்சர்
பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என பத்திரிகையொன்றில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026