எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதிக்கு

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதிக்கு

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என குழு உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ.ஜயதிலக தெரிவித்துள்ளார்.