
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர்
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான நீல் த அல்விஸ் இவ்வாறு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவசாய அமைச்சரின் ஆலோசகராக எம்.டி.ரஞ்சனி ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
விக்கி-நயன் திருமணம்: வெளியான புகைப்படம்
09 June 2022
KalyaniPriyadarshan ❤
12 May 2022