6 வீராங்கனைகளுக்கு கொவிட்
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026