சர்வைவர் நிகழ்ச்சியில் சிங்கப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்: அர்ஜுனின் பதில் என்ன?

சர்வைவர் நிகழ்ச்சியில் சிங்கப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்: அர்ஜுனின் பதில் என்ன?

சர்வைவர் நிகழ்ச்சியில் சிங்கப்பெண்ணாக திகழும் ஐஸ்வர்யா சக போட்டியாளரின் பேச்சால் கதறியழுதுள்ளார்.

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை அவர்களே எதிர்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மக்களிடையே கடும் வரவேற்பினை பெற்ற நிலையில், இதில் மிகவும் நன்றாக விளையாடிய ஐஸ்வர்யா, நந்தா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு சென்றனர்.

மூன்றாம் உலகில் தனக்கு கொடுத்த டாஸ்க்கினை சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்ற ஐஸ்வர்யா மீண்டும் மெயின் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இவர் வந்த தருணத்தில் இருந்து இவரை கிண்டலாக பேசி வருகின்றார் சக போட்டியாளர்.