கொவிட் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு
நாட்டில் மேலும் 519 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 561,578 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,278 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,240 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09..
04 October 2026
-
(91)
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல..
04 October 2026
-
(105)
நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமத..
03 October 2026
-
(174)
கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற விபத்தில் ஒ..
03 October 2026
-
(105)
சீகிரியாவில் காட்டு யானை தாக்குதலில..
03 October 2026
-
(118)
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்க..
03 October 2026
-
(92)
தொடர்புடைய செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்க..
04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை க..
04 October 2026
நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள்..
03 October 2026
கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
03 October 2026
சீகிரியாவில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி
03 October 2026
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மி..
03 October 2026
முதன்மை செய்திகள்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முக்கோண ஒர..
04 October 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
04 October 2026
12 வயதில் விமானப் பணிப்பெண்ணாக மாறி..
04 October 2026
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09..
04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடு..
04 October 2026
மாபெரும் டொலர் பரிமாற்ற மோசடி! 17 ந..
04 October 2026