சந்தையில் முட்டை விலையும் அதிகரித்தது
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை தீவன பற்றாக்குறை இதற்கான காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025