LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி
2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை பதிவிட்டுள்ளார்.
பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026