சற்றுமுன்னர் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சற்றுமுன்னர் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,661 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக நான்கு கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.