
யாழ்.தென்மராட்சியில் மணல் கள்ளர்களை சுற்றிவளைத்து பிடித்த இராணுவம்!
யாழ். தென்மராட்சி – பாலாவி பகுதியில் கள்ள மணலுடன் வந்த உழவு இயந்திரத்தை இராணுவத்தினர் கைப்பற்றிருக்கின்றனர்.
பாலாவி பகுதியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு இராணுவத்தினர் சென்றனர்.
இதன்போது கள்ள மணல் ஏற்றிய உழவு இயந்திரத்திரம் மற்றும் இரு சந்தேக நபர்களை கைதுசெய்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025