நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்ட நாள்: 10-11-1995

நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்ட நாள்: 10-11-1995

நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்டனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1972 - பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.