பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988

தேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.