
வாரத்தில் 2 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி!
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025