சப்புகஸ்கந்த பயணப்பை சடலம்: கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்பு காவலில் விசாரிக்க அனுமதி
சப்புகஸ்கந்தயில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மட்டக்குளி - சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரை, 48 மணிநேர தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இருவரும் நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று(07) மஹர நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026