சிறந்த முருக பக்தரும், ஆன்மீகவாதியுமான கிருபானந்த வாரியார் மறைந்த நாள் (நவ.7, 1993)

சிறந்த முருக பக்தரும், ஆன்மீகவாதியுமான கிருபானந்த வாரியார் மறைந்த நாள் (நவ.7, 1993)

கிருபானந்த வாரியார் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக