கொவிட் தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 448 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 513,540 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.