இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இலங்கை - அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
அதற்கமைய, குறித்த போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
டுபாயில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026