நாட்டில் மேலும் 433 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 535,962 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்ம..
03 October 2026
-
(212)
தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலா..
20 August 2026
-
(383)
வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிற..
15 August 2026
-
(284)
மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவ..
30 July 2026
-
(281)
இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்ச..
15 July 2026
-
(336)
பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற..
22 June 2026
-
(278)
தொடர்புடைய செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சா..
03 October 2026
தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட ச..
20 August 2026
வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திரு..
15 August 2026
மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையை ஆரம்பிக்க த..
30 July 2026
இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை
15 July 2026
பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் த..
22 June 2026
முதன்மை செய்திகள்
யாழில் கோர வி***பத்து! சம்பவ இடத்தி..
13 November 2026
மலையக மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதா..
13 November 2026
அரசுக்கு ரூ. 461 பில்லியன் வரி வரும..
13 November 2026
நில்வலா மற்றும் கிங் கங்கைகளின் சில..
13 November 2026
யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் ச..
13 November 2026
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விள..
13 November 2026