
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கூட்டணியின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர் இதனை எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
பாதீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
துருவ் விக்ரமின் 'பைசன் காளமாடன்' பட ட்ரெய்லர்
13 October 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025