கணவரை தாக்கிய மனைவி கைது
தனது கணவரை தடியினால் தாக்கி காயப்படுத்திய மனைவியை கட்டுநாயக்க காவற்துறை கைது செய்துள்ளனர்.
26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் தற்போது நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் இருவருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்த முரண்பாடு காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024