இறுதி புரட்டாசி சனி அனுஷ்டிப்பு

இறுதி புரட்டாசி சனி அனுஷ்டிப்பு

இஷ்ட சித்திகளை அள்ளி அருளும் ஸ்ரீ சனிஸ்வரப் பெருமாளின் ஐந்தாவது புரட்டாசி மாத விரத உற்சவம் நேற்று (16) யாழ். மாவட்டத்தில் அனைத்து விஷ்ணு மற்றும் சனிஸ்வரப் பெருமாள் ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஐப் பெருமான் ஆலயத்திலும் சனீஸ்வரப் பெருமானின் புரட்டாசி விதர உற்சவம் நடைபெற்றது.

நவக்கிரக்கத்திற்காக எள்ளு எண்ணைய் சட்டி தீபமேற்றி விதரத்தினை பக்தர்கள் அனுஷ்டித்தனர்.