திடீர் தீர்மானம் – பாதுகாப்புப் பிரிவினருக்கு கோட்டாபய விடுத்த அவசரப் பணிப்பு

திடீர் தீர்மானம் – பாதுகாப்புப் பிரிவினருக்கு கோட்டாபய விடுத்த அவசரப் பணிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுக்காப்புப் பிரிவினர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.