கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1804 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக 902 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.