போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் (காணொளி)

போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் (காணொளி)

கொரோனா பரவல் காரணமாக விடுமுறைகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி போதனா மருத்துவமனையின் தாதியர்கள் குழுவொன்று இன்று முற்பகல் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.