பொகவந்தலாவையிலும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வத்தோடு அஞ்சல் மூலம் வாக்களிப்பு

பொகவந்தலாவையிலும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வத்தோடு அஞ்சல் மூலம் வாக்களிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 05ம்திகதி நாடளாவிய ரீதியில் 2020ம் ஆண்டிற்கான பொதுதேர்தல் இடம்பெறவிருக்கின்ற நிலையில் 13,14,15 மூன்று தினங்களில் அஞ்சல் வாக்கு அழிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13ம் திகதியான இன்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இன்றையதினம் பொகவந்தலாவ பொது
சுகாதார காரியாலயத்தில் அஞ்சல் வாக்குகளை ஆர்வத்துடன் அளித்து வந்தமையை காணக்கூடியதாக இருந்தது.