ஒன்றரை மாத சிசுவை கோடரியால் தாக்கி கொலை செய்த தாய்!
ஒரு மாதமும் 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றை அவரது தாயார் கோடரியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனுராதபுரம் கிரவஸ்திபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த சந்தேகநபரான தாய் பின்னர் கல்னேவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.
30 வயதுடைய பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026