ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்..!

ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்..!

கொரோனா அச்சறுத்தல் காரணமாக அநுராதபுரம் நகராட்சிக்குற்ப்பட்ட பிரதேச செயலாளர் பகுதிக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.