
வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சுகாதார பரிசோதகர்
பண்டாரவெல கொவிட் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாசல் ஒன்றின் ஊடாக அவர் இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த அவர் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025