
அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் 17 ஆம் திகதி வரை விடுமுறை
அரச பாடசாலைகளை நாளை (13) தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், குறித்த தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.