சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு
நுவரெலியா - வலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026