பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா...?

பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா...?

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போட வேண்டுமானால் அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.