யாழில் வித்தியாசமான முறையில் மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழில் வித்தியாசமான முறையில் மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ் புத்துார்,நவக்கிரி அ.மி.த.க.பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வீடடொன்றில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் 3 பிள்ளைகளின் தந்தை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இச் சம்பவம் கொலையா தற்கொலையா?

என்பது தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்