கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது..!

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது..!

கிளிநொச்சி-புலியன்பொக்கனெய் பகுதியில் கூர்மையான ஆயுதம் ஒன்றுடன்,உந்துருளியில் பயணித்த இரவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.

குறித்த நபர்கள் தர்மபுரம் மற்றும் விஸ்வமது ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.