பள்ளத்தில் வீழ்ந்த சிறுத்தை- மீட்கும் பணிகளை முன்னெடுத்துள்ள வனவிலங்கு அதிகாரிகள் (காணொளி)
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிந்த பள்ளத்தில் வீழ்ந்து சிறுத்தையொன்று இன்று காலை (12) பிடிபட்டுள்ளது.
கினிகத்தேன-கனில்வர்க் தோட்டத்தின் முதலாவது வீட்டுத் தொகுதிக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதருக்கு நடுவிலேயே குறித்த சிறுத்தை சிக்குண்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு வீழ்ந்துள்ள சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நல்லதன்னிய வனவிலங்கு காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024