
புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கதினரால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025