
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுய தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025