இன்றும் 3,000க்கு மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் இன்றைய தினம் மேலுமு் 986 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று 2,428 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.
அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 414 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 358, 382 ஆக அதிகரித்துள்ளது.