
இன்று மொத்தமாக 3,435 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் இன்று மேலும் 859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று 2,576 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரை மொத்தமாக 3,435 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 354,968 ஆக அதிகாித்துள்ளது.
அவர்களில் தற்போது, 39, 301 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.