விமான விபத்து: ஹஜ் பயணம் சென்ற 261 பேர் பலி- ஜூலை 11- 1991

விமான விபத்து: ஹஜ் பயணம் சென்ற 261 பேர் பலி- ஜூலை 11- 1991

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கடமையாக கருதப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியது. இதில் 261 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:-

1576 - மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தை கண்டுபிடித்தார்.

1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1936 - நியூயார்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.

1973 - பிரேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளானதில் 123 பேர் பலி.

1978 - ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்ததில் 216 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

1987 - உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.