டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன்
டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் இலங்கையில் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு உட்பட்ட ஹிரிகல்கொடெல்ல பகுதியை சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கு இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பிக்பாஸ் 9 பிறகு பிரஜன்-சாண்ட்ரா வெளியிட்ட அழகிய குடும்ப போட்டோ
31 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023