இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் எனவும் ஏனைய 3 பேரும் இந்திய பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு சந்தேகநபர்கள் காரைநகர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026